#ipl
#ipl2020

முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 2020 ஐபிஎல் தொடர் நடந்தே தீர வேண்டும் என கூறி உள்ளார். அதன் மூலம் பொருளாதாரமும் சிறிது மாறும் என அவர் கூறி உள்ளார்.

Kevin Pietersen want IPL to kickstart soon. He also suggests a plan of conducting it in 3 venues in 3 weekS